இன்று சினிமா ரசிகர்களுக்கு ஒரு கருப்பு தினம் என்றே கூறலாம். நடிகை ஸ்ரீதேவியின் மரண செய்தி இப்போதும் யாராலும் சகித்துகொள்ள முடியவில்லை.

54 வயதிலேயே ஸ்ரீதேவி இறந்துவிட்டாரே என்றும் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் துபாயில் இறந்த ஸ்ரீதேவியின் உடல் இன்று மதியம் மும்பை கொண்டு வரப்படுகிறது. இதற்கு நடுவில் அவர் இறந்த பின் எடுத்த ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ,